US & Canadaஅறிவித்தல்கள்

காணவில்லை: ராஜதுரை கஜேந்திரன் (ஸ்காபரோ)

அறிவித்தல்:

பிந்திய செய்தி (பெப்ரவரி 15, 2021): காணாமற்போன ராஜதுரை கஜேந்திரனைக் கண்டுபிடித்துவிட்டதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

ரொறோண்டோ கென்னெடி / எக்லிண்ரன் பகுதியை வாழிடமாகக் கொண்ட 56 வயதுடைய ராஜதுரை கஜேந்திரன் அவர்களைக் காணவில்லை என ரொறோண்டோ பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர் 5’9″ உயரமும், 150 இறாத்தல் எடையும் கொண்டவரெனவும் இறுதியாக அவர் கறுப்பு மேலங்கியும் கறுப்புத் தொப்பியும் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


பெப்ரவரி 14, 2021, ஞாயிறு பி.ப. 5:30 முதல் இவர் காணாமற் போயுள்ளார் எனவும், இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-4100 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலமோ அல்லது 416-222-8477 (TIPS) மூலமாகவோ அல்லது இணைய வழியாக www.222tips.com அல்லது முகநூல் வழியாக Facebook Leave a Tip மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.



Missing

The Toronto Police Service requests the public’s assistance locating a missing man.

Rajadurai Gajendran, 56, was last seen on Sunday, February 14, 2021, at 5:30 p.m., in the Kennedy Road and Eglinton Avenue East area.

He is described as 5’9″, 150 lbs., with brown eyes, bald, and clean shaven. He was last seen wearing a black coat, black hat, and black slippers.

Police are concerned for his safety.

Anyone with information is asked to contact police at 416-808-4100, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), online at www.222tips.com, online on our Facebook Leave a Tip page, or text TOR and your message to CRIMES (274637). Download the free Crime Stoppers Mobile App on iTunes or Google Play.