100,000 யூக்கிரெய்ன் இராணுவத்தினர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்-ஐரோப்பிய ஒன்றியம்

20,000 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் யூக்கிரெய்ன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாக இதுவரை 100,000 யூக்கிரெய்ன் இராணுவத்தினரும் சுமார் 20,000 பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வொண் டெர் லேயென் தெரிவித்திருக்கிறார். இதற்கான

Read more

சீனா: 12 நாட்களாக வட்டமிடும் செம்மறியாடுகள் – மர்மம் துலங்கியது?

தொடர்ந்து 12 நாட்களாக சீனாவிலுள்ள ஒரு பண்ணையில் செம்மறியாடுகள் ஒரே வட்டத்தில் நடந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தியும் காணொளியும் வந்திருந்தன. இதற்கான விளக்கமொன்றை பிரித்தானிய பேராசியர் ஒருவர் தற்போது கொடுத்திருக்கிறார். பிரித்தானியாவிலுள்ள ஹார்ட்பெரி பல்கலைக்கழகத்தின் விவசாய

Read more

அமெரிக்க வால்மார்ட் அங்காடியில் 6 பேர் சுட்டுக் கொலை!

கொலைகளைச் செய்த பணியாளர் தற்கொலை அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான செசொபீக்கிலுள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் செவ்வாய் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது 6 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இக்கொலைகளைச் செய்த

Read more

பசிபிக் தீவூகளருகே தொடர் நில நடுக்கம் – சுனாமி அபாய எச்சரிக்கை

இந்தோனேசிய நில நடுக்கம் இதுவரை 160 பேரைக் காவுகொண்டிருக்கிறது பசிபிக் தீவுகளில் ஒன்றான சொலொமன் தீவுகளுக்குகருகில் இன்று (செவ்வாய்) 7.0 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது. தலைநகர்

Read more

ருவிட்டர்: பராக் அக்ரவால் பணி நீக்கம் – பழிவாங்கும் இலான் மஸ்க்?

நட்டஈடாக அக்ரவாலுக்கு $42 மில்லியன் வழங்கப்படும் சில காலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டுவந்த ருவிட்டர் சமூகவலைத்தளக் கைமாற்றம் முடிவுக்கு வந்துள்ளது. உலகின் அதிபணக்காரரும் ரெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் அதிபருமாகைய இலான் மஸ்க், $44 பில்லியன் டாலர்களைக் கொடுத்து

Read more