நூலறிமுகம்: நாடகர் பாலேந்திராவின் ‘அரங்க நினைவலைகள்’
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரங்கமே தன் கலை வீடாகக்கொண்டு பல பிரமாண்டமான அரங்க நிகழ்வுகளைத் தயாரித்து, நடித்து கலைப்பணியாற்றிவரும் பாலேந்திரா, ஆனந்தராணி தம்பதியினரின் கலைப்பயணத்தின் தடயங்களைக் காவிவரும் நூலான அரங்க நினைவலைகள், மே
Read more