பொன்னியின் செல்வன் -2 | சுவை பிடிபட வேண்டும்

மாயமான் ‘லைக்கா’வின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் – பாகம் 2 ஏபரல் 28 அன்று வெளிவரவிருக்கிறது. தமிழர்கள் பெரும்பாலும் அள்ளுப்படுவார்கள். கல்கியில் தொடர் கதையாக வந்த நாட்களிலும் இப்படித்தான் சனம் அடிபட்டு

Read more

டடா | அடடா, படமாடா இது?

திரை விமர்சனம் மாயமான் வார விடுமுறை. ஷாருக்கானின் ‘பதான்’ பார்ப்போமென்று உள்ளே போனால் ரசிகர்களின் றேட்டிங் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. ‘சும்மா பாக்கலாம்’ என்ற நண்பர் ரகுவின் விமர்சனம் ஓரளவுக்கு என் ஆர்வத்துக்கு கட்டை

Read more

ஒஸ்கார்: ‘யானை கிசு கிசுப்பவர்கள்’ (The Elephant Whisperers) சிறந்த விவரணப்படமாகத் தெரிவு

தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்திலுள்ள தேப்பக்காடு முதுமலை புலிகள் காப்பகத்தில் படமாக்கப்பட்ட The Elephant Whisperers நேற்று நடைபெற்று முடிந்த ஒஸ்கார் விருது விழாவில் 2023 க்கான சிறந்த ஆவணப் படமாகத் தெரிவாகியிருக்கிறது. 105 வருடங்கள்

Read more

பாடகி வாணி ஜெயராம் கொலை செய்யப்பட்டாரா? – காவல்துறை விசாரணை

நேற்று (பெப் 04) பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவரது வீட்டில் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வழக்கொன்றைப் பதிவு செய்துள்ளது. இதன் பிரகாரம்

Read more

வாரிசு vs துணிவு :விஜய் / அஜித் ரசிகர்களை மோதவைத்து இலாபமீட்ட வாரிசு தயாரிப்பாளர் முயற்சி

மாயமான் 2023 இல் திரைகளை மின்னவைக்கும் முதலாவது படங்களாக ‘தளபதி’ விஜய்யின் வாரிசு ‘தலை’ அஜித்தின் துணிவு ஆகியன வெளியாகின்றன. பொங்கலன்று வெளியாகவிருக்கும் இப் படங்களில் வாரிசுவின் முன்னோட்டம் (trailer) ஜனவரி 4 அன்று

Read more