துயர் பகிர்வு: கே.எஸ்.சிவகுமாரன்

[மறைந்த எழுத்தாளர், விமர்சகர், ஒலிபரப்பாளர் கே.எஸ்.சிவகுமாரன் பற்றி சரவணன் கோமதி நடராசா முகநூலில் எழுதிய பதிவை இங்கு த்ருகிறோம்] கே.எஸ்.சிவகுமாரன் அவர்களும் நம்மிடம் இருந்து நீங்கிவிட்டார். இனி வாழ்தல் சாத்தியமில்லை என்பதை அவரே முடிவுக்கு

Read more

தமிழ்க் கனடியர் இருவருக்கு அரச விருது

கனடிய நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் பல சேவைகளைப் புரிந்து வருவதைப் பாராட்டுமுகமாக கனடியத் தமிழர்களான சுகுமார் கணேசன் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோருக்கு விருதுகள் கொடுத்து கனடா கெளரவித்திருக்கிறது. இங்கிலாந்தின் மகாராணியாரான இரண்டாம் எலிசபெத்தின்

Read more

மத்திய கிழக்கு: பாலஸ்தீனியர்களைக் காதலிக்கும் வெளிநாட்டவர்கள் இஸ்ரேலிய இராணுவத்துக்கு அறிவிக்க வேண்டும்!

இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனியரைக் காதலிக்கும் / கல்யாணம் செய்துகொள்ள விரும்பும் / சேர்ந்து வாழ விரும்பும் அனைத்து வெளிநாட்டவர்களும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கவேண்டுமென அரசு அறிவிக்கவிருக்கிறது. வெளிநாட்டவர்கள் மேற்கண்ட காரணங்களுக்காகத் தமது விசாவை

Read more

வளரும் வடக்கு: பெண் தொழில் முனைவோருக்கு ஐ.நா.உதவி

முல்லைத்தீவு, இலங்கை: ஐ.நா. பெண்கள் மற்றும் கிறிசாலிஸ் ஆகிய அமைப்புகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வியாபார முயற்சிகளில் ஈடுபட்டுவரும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுமார் 13.4 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான உபகரணங்கள், வளங்கள் மற்றும்

Read more

தன்னையே திருமணம் செய்துகொள்ளும் இந்தியப் பெண்

இந்தியாவிலுள்ள வடோதரா பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய கிஷாமா பிந்து என்னும் பெண் இந்த் அமாதம் திருமணம் புரிகிறார். ஆனால் ஆச்சரியமாக இத் திருமணத்தில் மாப்பிள்ளை இல்லை. தானே தனக்குத் தாலி கட்டிக்கொள்ளப்போவதாக அவர்

Read more