Science & Technology

செயற்கை விவேகம்: சமூகத்தைச் சிதைக்கப்போகும் புதிய போதைப் பொருள்?

சிவதாசன் மனிதரின் பலவீனத்தைப் பணமாக்கும் வியாபாரிகளின் தட்டில் புதிதாக அமர்த்தப்பட்டிருக்கும் பொருள் செயற்கை விவேகம். அனைத்துத் தொழில் நுட்பங்களின் வரவுகளின் பின்னாலும் தேவைகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.

Read More

இலங்கை வேடுவர் ஒடிஷா மற்றும் திராவிட பூர்வீகத்தைக் கொண்டவர்கள் – மரபணு ஆராய்ச்சி

இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவர் ஒடிஷாவைச் சேர்ந்த முண்டாமொழி பேசும் சாந்தல் மற்றும் ஜுவாங் குலத்தவர்களும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட மொழி பேசும் இருளர்,

Read More

பரிணாமம்: டார்வினின் தடுமாற்றம்

‘தக்கன பிழைத்தல்’ மறுபரிசீலிப்பு? அகத்தியன் உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி இருவகையான கோட்பாடுகளை உயிரியல் ஆசிரியர்கள் முன்வைக்கிறார்கள். மாறும் சூழலுக்கேற்ப தமது வாழ்தலை உறுதிப்படுத்தும் வகையில் உயிர்கள்

Read More

ஐதரசன் வாகனம் – பாகம் 2

சிவதாசன் ரொயோட்டா, BMW போன்ற பல வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மின் வாகனத் தயாரிப்பை உதறித் தள்ளிவிட்டு ஐதரசன் வாகனங்கள் தயாரிக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன என ஐதரசன் வாகனம்

Read More

ஐதரசன் வாகனம் – பாகம் 1

சிவதாசன் சூழல் பாதிப்பைத் தவிர்ப்பதற்காக உலகம் எடுத்துவரும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்று எரிபொருளைப் பாவித்து இயங்கும் அனைத்துத் தொழிநுட்பச் செயற்பாடுகளுக்கும் மாற்று வழிகளைக் காண்பது. அந்த வகையில்

Read More

மின்வாகனத்தின் எதிர்காலம் இருள்கிறதா?- பாகம் 2

சிவதாசன் ‘மின்வாகனத்தின் எதிர்காலம் இருள்கிறதா?’ என்ற தலைப்பில் சிலநாட்களுக்கு முன்னர் ‘மறுமொழி’ யில் எழுதிய கட்டுரை குறித்து சில வாசகர்கள் விபரம் கேட்டு எழுதியும் பேசியுமிருந்தனர். எனவே

Read More

மின்வாகனத்தின் எதிர்காலம் இருள்கிறதா?

சிவதாசன் எண்ணை நிறுவனங்களின் அசுரப்பிடியில் இருந்து இலான் மஸ்க் போன்றோர் விடுவித்த மின்வாகனத் தயாரிப்பு மீண்டும் இருண்ட காலத்திற்குள் தள்ளப்படும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்தத் தடவை எண்ணை

Read More

வெளிநாட்டுத் தமிழ் இளையோருக்கு Yarl IT Hub வழங்கும் கோடைகால பயிற்சி வகுப்புகள்

இலங்கயின் வடமாகாணத்தில் இயங்கும் இலாபநோக்கற்ற அமைப்பான Yarl IT Hub, பிறதேசங்களில் வாழும் தமிழ் இளையோருக்கென விசேடமாகத் திட்டமிடப்பட்ட பயிற்சி வகுப்புக்களை எதிர்வரும் கோடை காலத்தில் நிகழ்த்தவுள்ளது.

Read More

கடல் நீரைக் குடிநீராக்கும் ‘கையடக்க’ இயந்திரம்!

கைகளால் காவிச்செல்லக்கூடிய கடல் நீரைக் குடிநீராக்கும் இயந்திரமொன்றை அமெரிக்காவின் மசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். 10 கி.கி. எடைக்கும் குறைவான எடையுள்ள இவ்வியந்திரத்தை ஒரு சூட்கேஸ்

Read More

றோபோட்டுகளுக்கு இரையாகப் போகும் மனித இனம்

ரெஸ்லா வாகனத் தயாரிப்பு ஆலையில் ஒரு மென்பொருள் பொறியாளரை இயந்திரத் தொழிலாளி (robot) ஒன்று நசித்துக் கொலைசெய்ய முயற்சித்தது என்ற செய்தி மெதுவாகக் கசிந்து வந்திருக்கிறது. 2021

Read More

NurtureLeap: யாழ்ப்பாணத்தின் திறன்வளம் கொண்டோரை வல்லுனர்களாக்கும் நிறுவனம்

வளரும் வடக்கு ஜெகன் அருளையா கோவிட்-19 பெருந்தொற்றின் பேரழிவு கொண்டுவந்த பொதுமுடக்கம் சில காரியங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. முதல் தடவையாக, மேற்கு மாகாணத்துக்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்த நகரங்கள்

Read More

Yarl IT Hub இன் ஏற்பாட்டில் இளம் தொழில் முனைவோருக்கான பட்டறை

வளரும் வடக்கு ஜெகன் அருளையா சென்ற ஞாயிறு (நவம்பர் 19) எனது நாண்பர்கள் ஷான் நந்தகுமார், ஜஸ்டின் குமார் ஆகியோர், யாழ்ப்பாணத்தில் Yarl IT Hub இனால்

Read More