விக்கிரமசிங்க பிளான் வேலை செய்யுமா?

சும்மா ஒரு அலசல்… மாயமான் Disclaimer: இதற்கும் கந்தையா பிளானுக்கும் எதுவித தொடர்புமில்லை என்பதை முதலில் தெரிவித்து விடுகிறேன். ஆனாலும் தலைப்புக்கு அதுதான் அடியெடுத்துக் கொடுத்தது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். நாரதர் கலகம் நல்லதாகவே

Read more

ருவிட்டர்: இலான் மஸ்கின் திரிசங்கு நிலை

சிவதாசன் ருவிட்டர் வடிவில் சனி இலான் மஸ்கைப் பிடித்துக் கொண்டது முதல் அவர் நித்திரை இல்லாமல் திரிகிறார். அசுரத் தவம் செய்து சிவனிடம் பெற்ற வரம் விரைவில் மீளப்பெறப்படுமா என்பதுவே இப்போதைய கேள்வி. ருவிட்டர்

Read more

அமெரிக்கா: திருடப்படாத ‘இடைத்’ தேர்தல்கள்

சிவதாசன் உலகில் பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் இடைத் (தவணைத்) தேர்தல்கள் முடிந்திருக்கின்றன. முடிவுகள் முற்றாக இன்னும் பெறப்படவில்லையாயினும் இதில் படு தோல்வியடைந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி ட்றம்பும் அவரது MAGA மந்தைகளும் என்பது மட்டும்

Read more

ஓரிடத்தில் நிற்காதீர்கள், வாய்ப்புகளைத் தேடுங்கள்!

ஜெகன் அருளையா “மக்கள் தங்களது கடவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்கணக்காக தூக்கத்துடன் வரிசையில் காலம் கழிக்கிறார்கள்” என இலங்கை ‘சண்டே ரைம்ஸ்’ தனது ஜூலை 2022 பதிப்பொன்றில் கூறியிருந்தது. “தற்கால பொருளாதார நிலை காரணமாக

Read more

பிரேசில்: லூலாவின் மீள்வருகை – மகிழ்ச்சியில் அமசோன் வனம்!

சிவதாசன் நடந்து முடிந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் லூலா என அழைக்கப்படும் லுயீஸ் இனாச்சியோ லூலா டா சில்வா ஜெயர் பொல்சனாறோவைத் தோற்கடித்திருக்கிறார். வெற்றி கணிசமானதாக இல்லாவிட்டாலும் (50.9%) இவ்வெற்றி மிக அவசியமானதும் காலப்பொருத்தமானதுமாகும்.

Read more