இலங்கை: பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தயார் – அடுத்த மாதம் வர்த்தமானி அறிவிப்பு?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் நிபந்தனைகளுக்கிணங்க தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு

Read more

தீர்வுக்கான உள்ளகப் பொறிமுறையை வடக்கு மக்கள் ஏற்கவில்லை – தமிழ்க் கட்சிகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைக்கு தமிழ் கட்சிகள் எதிர்ப்பு “உண்மைக்கும் நீதிக்குமான ஆணையத்தின் அங்கத்தவர்கள் திறமையுடையவர்களாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கும் பட்சத்தில் வடக்கு மக்கள் உள்ளகப் பொறிமுறையொன்றுக்கு உடன்படுவார்கள்” என இலங்கை மனித உரிமைகள்

Read more

வட-கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும் – பிரித்தானியா

முல்லைத்தீவில் மட்டும் சுமார் 17,000 ஏக்கர் நிலம் இராணுவ வசம் வட-கிழக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட தனியார் நிலங்கள் தொடர்பாகவும் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் விடயம் தொடர்பாகவும் இலங்கை அரசு கவனம் செலுத்தவேண்டுமென ஐ.நா. வின்

Read more

வடக்கில் அதானி குழுமம் – மன்னார், பூநகரியில் மின்சார உற்பத்தி

கோதாபய அரசினால் அங்கீகரிக்கப்பட்டு இழுபறியில் இருந்துவந்த அதானி குழுமத்தின் மின்னுற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. மன்னார், பூநகரியில் அதானி குழுமத்தினால் நிறுவப்படவிருக்கும் காற்றாடி மின்னாலைத் திட்டத்திற்கான அங்கீகாரத்தை இலங்கை முதலீட்டுச் சபை வழங்கியிருக்கிறது.

Read more

6 ஆவது வருடத்தை எட்டும் காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம்

நூற்றுக்கும் மேலான உறவினர்கள் பங்கு பற்றிய ‘காணாமலாக்கப்பட்டோருக்கான’ போராட்டம் ஒன்று இன்று (பெப். 20) கிளிநொச்சியில் நடைபெற்றது. ‘காணாமலாக்கப்பட்டோரின்’ உறவினர்களின் சங்கத்தினால் ஆரம்பிக்கப்படடுத் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இப்போராட்டம் தற்போது 2,190 ஆவது நாளை அண்மிக்கிறது.

Read more