குடியுரிமைத் திருத்தச்சட்டம்: இலங்கைத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் தவிர்ப்பது பாரபட்சம் காட்டுவதாகும் – தி.மு.க.

இந்திய குடியுரிமைத் திருத்தச்சட்டம் 2019 (CAA) இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைச் சீர்குலைக்கிறது எனக்கூறி திராவிட முன்னேற்றக்கழகம் நவம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட

Read more

100,000 யூக்கிரெய்ன் இராணுவத்தினர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்-ஐரோப்பிய ஒன்றியம்

20,000 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் யூக்கிரெய்ன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாக இதுவரை 100,000 யூக்கிரெய்ன் இராணுவத்தினரும் சுமார் 20,000 பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வொண் டெர் லேயென் தெரிவித்திருக்கிறார். இதற்கான

Read more

பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அதிகாரப் பகிர்வுக்குத் தயார், இன, மத காரணங்களுக்காக அல்ல -சிறீலங்கா பொதுஜன பெரமுன

“மக்கள் தாம் வாழும் பிரதேசங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே அதிகாரப் பரவலாக்கம் உபயோகிக்கப்படுமானால் அதற்கு ஆதரவளிக்க நாம் தயார். இன, மத அடையாளங்களைப் பேணுவதற்காக அல்ல” என ஆளும் பிரதான கட்சியான சிறீலங்க பொதுஜன

Read more

சீனா: 12 நாட்களாக வட்டமிடும் செம்மறியாடுகள் – மர்மம் துலங்கியது?

தொடர்ந்து 12 நாட்களாக சீனாவிலுள்ள ஒரு பண்ணையில் செம்மறியாடுகள் ஒரே வட்டத்தில் நடந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தியும் காணொளியும் வந்திருந்தன. இதற்கான விளக்கமொன்றை பிரித்தானிய பேராசியர் ஒருவர் தற்போது கொடுத்திருக்கிறார். பிரித்தானியாவிலுள்ள ஹார்ட்பெரி பல்கலைக்கழகத்தின் விவசாய

Read more

அமெரிக்க வால்மார்ட் அங்காடியில் 6 பேர் சுட்டுக் கொலை!

கொலைகளைச் செய்த பணியாளர் தற்கொலை அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான செசொபீக்கிலுள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் செவ்வாய் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது 6 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இக்கொலைகளைச் செய்த

Read more