World

கொரோனவைரஸ் – இந்த விநாடியில் உலக நிலவரம்

மானிடம் எதிர்பாராத விதத்தில் கொரோனாவைரஸ் என்ற கொள்ளைநோய் உலகம் முழுவதும் அனர்த்தத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறது. வினாடிக்கு வினாடி மனிதப் பேரிழப்புகளை இயற்கை கட்டவிழ்த்துக்கொண்டிருக்கிறது.

இந்த வேளையில் கொரோனாவைரஸ் பற்றி மக்கள் அறிய வேண்டிய பல பலனுள்ள தகவல்கள், புள்ளி விபரங்கள் போன்றவற்றைச் சம்பவங்கள், நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே உடனுக்குடன், இலவசமாக, அறியத் தருகிறது ‘ உலகமானி’ (worldometer) என்ற இணையத்தளம்.


அதன் தொடுப்பை இங்கே தருகிறோம்.