WhatsApp, Signal, Telegram பாவிப்பவர்கள் ஏன் Security Settings ஐ மாற்றிக்கொள்ள வேண்டும்?

சிவதாசன் வட்ஸப் (WhatsApp) பாவனையாளர்களுக்கு சமீபத்தில் ஒரு எச்சரிக்கை வந்தது. பாவனையாளர்களது பிரத்தியேக விடயங்களை அந்நிறுவனம் தனது சொந்த தேவைகளுக்குப் பாவிக்கலாம் என்பதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அச் சேவையை அவர்கள் இலவசமாகப் பாவிக்கலாம்

Read more