பதின்ம வயதினரில் மன அழுத்தம்

உணர்வுகளை வெளிப்படுத்துவது மூளையின் பல தொழிற்பாடுகளில் ஒன்று. தேவையான நேரத்தில் உகந்த ஹோர்மோன் சுரப்புக்களைச் செய்வதன் மூலம் உணர்வுகளைக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்துவதில் மூளை பெரும்பங்கு வகிக்கிறது. இக் கட்டுபாட்டில் பிசகு ஏற்படும்போது வெளிப்படும் ஒழுங்கற்ற

Read more