Tamil

IndiaNews

அனைத்து மத்திய அரச அலுவலகங்களிலும் தமிழ் உத்தியோக மொழியாக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இந்திய ‘மும்மொழித் திட்டத்திற்கு’ தெரிவித்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அனைத்து மத்திய அரச அலுவலகங்களிலும் தமிழ் உத்தியோக மொழியாக ஆக்கப்பட வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியிருக்கிறார்.

Read More