ஆயுதக் கடத்தல் | முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் சென்னையில் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்பும் நோக்குடன் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களையும் போதைவஸ்துக்களையும் கடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரை, புதன் (05) அன்று, இந்திய

Read more