இலங்கை: பாடசாலை மாணவர்களுக்கு மதிய போசனம் வழங்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு

மொத்தம் 5367 மாணவர்களைப் பராமரிக்கிறது இலங்கையில் தொடரும் அரசியல் , பொருளாதாரச் சீரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். கடந்த 70 வருட காலத்தில் இப்போதுதான் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது (Forbes

Read more