இளவரசர் கோதபாய ராஜபக்சவுக்கு முடிசூட்டு விழா!

‘சோதிடர்கள் தேர்ந்தெடுத்த சுபதினமொன்றில் இளவரசருக்கு முடிசூட்டு விழா நடந்தேறியது. இளவரசர் கோதாபயரின் கட்டளைப்படி தமிழர்கள் அலங்கார வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களை மண்டபத்துக்குள் அனுமதிக்க இளவர்சர் மறுத்திருந்தார். அயல்நாட்டு மந்திரி பிரதானிகள் தவறாக நினைத்துவிடக் கூடாது

Read more

கோதபாயவின் மோசடி அம்பலம்? | அமெரிக்க குடியுரிமைத் துறப்புப் பத்திரம் பொய்யானது ?

கோதபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டதாக அவரது சகாக்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட பத்திரம் பொய்யானது எனச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அவரது குடியுரிமை துறப்புப் பத்திரம் விக்கிபீடியாவில் காணப்படும் வேறொரு பத்திரத்தை

Read more