நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் | ஞானசேர தேரர் எச்சரிக்கை

பொதுபலசேனாவின் தலைவர் ஞானசேர தேரர் ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். வஹாபிஸம் (தீவிர இஸ்லாமிய ஒழுங்கு) மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும்

Read more