சிறீலங்காவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ளலாம் | பாதுகாப்புச் செயலாளர்

‘சிறீலங்காவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ள மாட்டாதென்பதற்கு என்னால் உத்தரவாதம் தரமுடியாது’ எனப் புதிதாக நியமனம் பெற்றிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் சாந்தா கொட்டெகொட  தொலைக்காட்சிப் பேட்டியொன்றின் போது குறிப்பிட்டார். ‘நிலைமை அந்தளவுக்குப் போகாது என்ற நம்பிக்கையும்

Read more