செயற்கை விவேகம்: IBM நிறுவனம் 8,000 பணியாளர்களை மாற்றீடு செய்கிறது
செயற்கை விவேகத்தின் வருகை காரணமாக அடுத்துவரும் சில வருடங்களில் 8,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான IBM இன் முதன்மை நிர்வாகி அர்விந்த் கிருஷ்ணா அறிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் 300 மில்லியன்
Read more