கொறோணா வைரஸ் | தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.1.529 திரிபு அச்சம் தருவதாயுள்ளது – விஞ்ஞானிகள்

கொறோணா வைரஸின் புதிய திரிபொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் இதன் வடிவமைப்பு உடலின் எதிர்ப்புத் தன்மையை ஏமாற்றிப் பிழைக்கக்கூடியதாகக் காணப்படுவது அச்சம் தருவதாக உள்ளதாகவும் தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் நேற்று (25) அறிவித்துள்ளனர். தென்னாபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க் நகரின் வியாபார

Read more