அனுக் அருட்பிரகாசத்தின் ‘A Passage North’ 2021 புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது!
இலங்கைத் தமிழ் நாவலாசிரியர் அநுக் அருட்பிரகாசம் அவர்களது A Passage North என்னும் ஆங்கில மொழியிலான நாவல் 2021ம் வருடத்துக்கான ‘புக்கர்’ பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அருட்பிரகாசத்தின் இரண்டாவது நாவல் இதுவாகும். 2016 இல் வெளிவந்த
Read more