21 இன் எதிரொலி: பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவுள்ளார்?

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற பிரதமர் முழு மூச்சாகச் செயல்படுவதாகவும் அதைத் தடுக்க பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட பசில் ராஜபக்ச வேறு வழியின்றிப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவுள்ளார் எனவும் கொழும்பு

Read more

21 ஆவது திருத்தம் பொதுசன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றப்படலாம் – சட்டமா அதிபர்

புதிய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சி பா.உ. ரஞ்சித் மட்டுமபண்டார ஆகியோரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது, 22 ஆவது திருத்தங்கள் வெறும் பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட முடியாது,

Read more