13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது – பெளத்த மகாசபையினர் எச்சரிக்கை!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களைக் குழப்புகிறார் எனவும் அத் திருத்தத்தை முற்றாக நீக்கிவிட வேண்டுமெனவும் கோரி நாட்டின் மூன்று பெளத்த மகாசபைகளின் தலைவர்கள்
Read more