ஈரான்: பெண்களின் தலைக்கவசத்துக்கு எதிரான போராட்டம் – இதுவரை 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

அயத்தொல்லா அலி கமேனிக்கு மரணதண்டனை விதிக்குபடி போராட்டக்கார கோஷம்! ஈரானின் ‘ஒழுக்கக் காவலர்களினால்’ (morality police) சமீப காலங்களில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றன. ‘ஹிஜாப்’ எனப்படும்

Read more