தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நாடெங்கும் பணி முடக்கம் (ஹர்த்தால்)
தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணிகளுடன் நாடெங்கும் கடையடைப்புக்களும் பணிநிறுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் மக்களமைப்புக்கள் இணைந்து ராஜகிரியவில் ஆரம்பித்த ஊர்வலமொன்று இப்போது பாராளுமன்றத்தை நோக்கி நகர்ந்து
Read More