ரொறோண்டோ | தொடரும் வாடகை வீழ்ச்சி

ஒரு வருடத்துக்க்கு முதல் ஆரம்பித்த ரொறோண்டோ பெரும்பாகத்தின் தொடர்மாடிக் குடியிருப்புக்களின் வாடகைச் சரிவு தளர்வதாக இல்லை. இது இப் பிராந்தியத்தின் சராசரி வீட்டு வாடகையைக் குறைத்துள்ளது. கொறோணா பெருந்தொற்றுக் காரணமாகப் பல பெருநகர வாசிகள்

Read more