இது கனடா | ‘ஒன்றுக்கிருந்து’ கமராவில் மாட்டிய லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார்..

பிறந்த மேனியைப் பொதுவெளியில் பகிர்வது இது இரண்டாவது தடவை கனடிய மத்திய லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் ஆமோஸ், தனது பாராளுமன்றச் செயலாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக

Read more