அமசோன் பிறைமில் கார்த்தியின் ‘விருமன்’

செப்டம்பர் 11 இல் வெளிவருகிறது ஆகஸ்ட் 12 இல் வெளியாகித் திரையரங்குகளில் வசூலில் பெரு வெற்றியத் தேடித்தந்துகொண்டிருக்கும் கார்த்தியின் விருமன் செப்டம்பர் 11 அன்று அமசோன் பிறைம் தளத்தில் விநியோகிக்கப்படவுள்ளது. சூர்யா-ஜோதிகாவின் 2D என்ரெரெய்ண்ட்மெண்ட்

Read more