தமிழ் மக்களின் அபிலாட்சைகளை வென்றெடுப்பதற்காக த.தே.கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் – கருணா
விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கும், இதர உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்ததுபோல், தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டுமென தமிழர் ஒற்றுமை விடுதலை முன்னணி
Read More