இறுதிப்போரின்போது விடுதலைப்புலி போராளிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை – இராணுவப் பொறுப்பதிகாரி
இலங்கை இராணுவம் உட்படப் பலதரப்பினராலும் இதுவரை கூறப்பட்டு வந்தமைக்கு மாறாக இறுதிப்போரின்போது விடுதலைப்புலி போராளிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை என இராணுவ பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு சரணடைந்த
Read More