ஒன்ராறியோ வாகன உரிமையாளர்கள் இனிமேல் இலக்கத் தகடுகளுக்கான ஒட்டிகளை வாங்கத் தேவையில்லை

ஒன்ராறியோவாசிகள் இனிமேல் வருடம் $120 டாலர்கள் கொடுத்து தமது வாகனங்களுக்கான இலக்கத்தகடு ஒட்டிகளை (license plate stickers) வாங்கத் தேவையில்லை என மாகாண அரசு உத்தேசித்து வருவதாக அறியப்படுகிறது. இதுபற்றிய முடிவெதையும் மாகாண அரசு

Read more