வவுனியா மருத்துவ மனையில் விபத்து நோயாளர்களுக்கான புதிய படுக்கை வசதி

வவுனியா மருத்துவ மனையில் விபத்து நோயாளர்களுக்கெனத் தனியான படுக்கை வசதிகளைக் கொண்ட கட்டிடமொன்று விரைவில் அமையவிருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,

Read more