யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் மூடப்பட்டு, ஆகஸ்ட் 1, வவுனியா பல்கலைக் கழகமாக மாற்றப்படுகிறது!
தற்போது இயங்கி வரும் யாழ். பலகலைக் கழகத்தின் வவுனியா வளாகம் இவ்வருடம் ஜூலை 31 முதல் நிறுத்தப்பட்டு, வவினியா பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்படுகிறது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
Read more