நடிகர் வடிவேலுவுக்கு கொறோணா தொற்று – மருத்துவமனையில் அனுமதி

கொறோணா தொற்றினால் பீடிக்கப்பட்டு, நகைச்சுவை நடிகர் வடிவேலு இன்று (டிசம்ப்ர் 24) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார். சில நிகழ்வுகளில் பங்குபற்றிவிட்டு அவர் லண்டனிலிருந்து நேற்று (வியாழன் 23) நாடு திரும்பியிருந்தார் எனவும் சென்னை விமான நிலையத்தில்

Read more