வடிவேலர் உலா | வீரவன்ச கொழுத்திய வெடி
கிருஷ்ணாநந்தா விறாந்தையில் இருந்து சிகரட்டை ஆழ உள்ளிழுத்து அனுபவித்துக்கொண்டிருந்தபோது கேட்டைத் திறந்துகொண்டு வடிவேலர் உள்ளே சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தார். கையில் ஒரு பிளாஸ்டிக் பையில் மீன் வால் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. “என்ன வடிவேலர் இண்டைக்கு வீட்டில
Read more