பிரித்தானியா: பிரதமர் ட்றஸ் விரைவில் பதவி இழக்கலாம்? – தி ரெலிகிராஃப்

பொறிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமராகலாம்? பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்றஸ்ஸின் பதவிக் காலம் இன்னும் சில நாட்களல்ல மணித்தியாலங்களே நீடிக்கும் என மூத்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் கூறியதாக லண்டனிலிருந்து வெளிவரும் ‘தி ரெலிகிராஃப்’

Read more