லண்டன் பிரிட்ஜ் சுரங்கரயில் நிலையத்தில் பயங்காரவாதச் சம்பவம்?

நவமபர் 29, 2019 மத்திய லண்டனிலுள்ள லண்டன் பிரிட்ஜ் சுரங்க ரயில் நிலையத்துக்கு அருகாமையில் கத்திக் குத்து, சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பலர் காயப்பட்டுள்ளதாகவும் லண்டன் காவற்துறை தெரிவித்திருக்கிறது. இது சம்பந்தமாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more