“விவசாயிகள் போராட்டத்துக்கான எனது ஆதரவு தொடரும்” – கிரெட்டா துன்பேர்க் இந்திய அரசுக்குப் பதிலடி!
சுவீடன் நாட்டைச் சேர்ந்த சிறுமியும், சூழல் செயற்பாட்டாளருமான கிரெட்டா துன்பேர்க், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து அவர்மீது இந்திய அரசு வழக்குப் பதிவு செய்திருந்தது.
Read More