றிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலோடு தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, 6 மாதங்களுக்கு மேல், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வன்னி மாவட்ட பா.உ. றிஷாட் பதியுதீன்
Read More