அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்ளிட்ஸ் புதனன்று (பெப். 24) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள உணவகமொன்றில் நடைபெற்ற இச் சந்திப்பின்போது கிளிநொச்சி பா.உ. எஸ்.சிறிதரன், முன்னாள் ப.உ. மாவை

Read more