ரெக்சாஸ் படுகொலை: காவல்துறையினர் தலையிடுவதற்கு ஒரு மணி நேரம் எடுத்தது

தடுக்க முயன்ற பெற்றோரைக் காவல்துறையினர் கைது செய்தனர் காவல்துறையினர் எதையுமே செய்யாமல் வெறுமனே வேலிக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் உள்ளே போவதற்கோ அல்ல்து வேறெங்கும் ஓடிச்சென்று பார்ப்பதற்கோ முயற்சிக்கவில்லை அஞ்சலி றோஸ் கோமேஸ் –

Read more