ரெக்சாஸ் குளிர் பாதிப்பு – பல்லாயிரக்கணக்கான ஆமைகளைக் காப்பாற்றிய தொண்டர்கள்
கடந்த சில நாட்களாக ரெக்சாஸ் மாநிலத்தை வதைத்துவரும் கடும் குளிர் கடல்வாழ் உயிரினங்களையும் விட்டு வைக்கவில்லை. இக் கடுங்குளிரினால் மெக்சிக்கோ வளைவுடாக் கடலும் திடீரெனக் குளிரடைந்ததால் பல்லாயிரக் கணக்கான ஆமைகள் இயக்கமற்றுப் போய்க் கரையொதுங்கின.
Read more