பிரித்தானியாவின் ருவாண்டா அகதி ‘ஏற்றுமதி’ முயற்சியை ஐரோப்பிய நீதிமன்றம் நிறுத்தியது

பிரித்தானியாவில் அகதிநிலை கோரிய வெள்ளையரல்லாதோரை ருவாண்டாவுக்கு ஏற்றுமதி செய்ய எடுத்த முயற்சிய ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நேற்று (14) தடுத்து நிறுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வேண்டப்படாதவர்களாகக் கருதப்படும் இந்த அகதிகளை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு

Read more