மஹாராஜா குழும அதிபர் ராஜா மகேந்திரன் காலமானார்

மஹாராஜா ஆர்கனைசேஷன் என அழைக்கப்படும் கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் ராஜாமகேந்திரன் கொழும்பில் இன்று (25) காலமானார். கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்த அவர் கடந்த சில நாட்களாகக் கொழும்பிலிருக்கும் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் என

Read more