13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது – ஜனாதிபதி விக்கிரமசிங்க
பெப்ரவரி 08 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வியாழனன்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான அனைத்துக்கட்சிகளின் மாநாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வெள்ளியன்று
Read more