ரஜீவ் காந்தி கொலை: சகல குற்றவாளிகளும் விடுவிக்கப்படவேண்டும் – நீதிபதி K.T.தோமஸ்

முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் அனைவரும் விடுதலைசெய்யப்படவேண்டுமென 1999 இல் அக் கொலைவழக்கை விசாரித்து அவர்களுக்கு மரணதண்டனையை வழங்கிய நீதிபதி கே.ரீ.தோமஸ் தெரிவித்திருக்கிறார். பேரறிவாளனின் விடுதலை

Read more

30 வருட சிறைவாழ்வின் பின் பேரறிவாளன் பிணையில் விடுதலை

ரஜிவ் காந்தி கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த 7 பேரில் ஒருவரான ஏ.ஜி.பேரறிவாளனைப் பிணையில் விடுதலை செய்யும்படி மார்ச் 9 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவி சட்டமா அதிபர் கே.எம்.நடராஜின் பலத்த எதிர்ப்பையும் மீறி

Read more

ரஜிவ் காந்தி கொலைக்குற்றஞ் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களெனக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு கைதிகளினதும் தண்டனைகளை மீளப்பெற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அவர்கள் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு,

Read more

ராஜிவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும்படி அ.இ.அ.தி.மு.க. பா.ஜ.க.வுக்கு அழுத்தம்

ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களை விடுத்ச்லை செய்யுமாறு தமிழ்நாடு மாநில ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க. வின் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இக் கோரிக்கையை அது நிராகரித்துவிட்டதாகத் தெரிய

Read more

பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு – ராஜிவ் காந்தி கொலையின்போது இறந்தவர்களின் குடும்பங்கள் போர்க்கொடி

ராஜிவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவரென்று குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு, அக்கொலையின்போது கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். இப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அவர்கள் ஒரு குழுவையும் அமைத்துள்ளதாகத் தெரிகிறது. பேரறிவாளன்

Read more