முன்னாள் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஜனாதிபதி ஆணைக்குழு ஆணையாளாராக நியமனம்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக யாழ். முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந் நியமனம் பற்றிய வர்த்தமானி அறிவிப்பு நேற்று, ஜனாதிபதி

Read more