சவூதி எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன!

சவூதி அரேபியாவுக்குக்குச் சொந்தமான அரம்கோ நிறுவனத்தின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டின் மீது யேமன் பிரிவினைவதிகள் ஹூதிகளால் மேற்கொள்ளப்பட்ட ட்றோன் (drones) தாக்குதல்களைத் தொடர்ந்து அவை தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அபகாய்க் என்னும்

Read more

யேமன் | சவூதி அரேபியா தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்

சவூதி அரேபியா தலைமையில் யேமனில், தமர் நகரத்திலுள்ள தடுப்புக்காவல் நிலையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலின்போது 100 பேருக்கு மேற்பட்ட ஹூதிஸ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. காயப்பட்ட 40

Read more

யேமன் | தவிர்க்க முடியாத பிரிவினை

யேமன், அரபுலகத்தின் மிகவும் ஏழ்மையான நாடு. யேமனின் வடக்குப் பிரதேசத்திலுள்ள ஹூதிஸ் மக்கள் 2004 இலிருந்து பிரிவினை கேட்டு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்ப்ட்ட அரசுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபுக்

Read more

யேமன் போரில் பாவிக்கப்படும் பிரித்தானிய ஆயுதங்கள்

போரின் ஆரம்பத்தில் பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஆயுதங்கள் சவூதி அரேபியாவிற்கு விற்கப்பட்டன யேமன் போர் இதுவரைக்கும் 8000 பொதுமக்களின் மரணத்திற்கும், எண்ணற்ற காலரா மற்றும் பஞ்சம் போன்ற விளைவுகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது மார்ச் 2015

Read more