‘யாழ் நிலா’ – யாழ்ப்பாணத்துக்கு புதிய சொகுசு புகையிரத சேவை ஆரம்பம்
காங்கேசன்துறைக்கும் கல்கிசைக்குமிடையே புதிய சொகுசு புகையிரத சேவையொன்று தொடக்கிவைக்கபபட்டுள்ளது. ‘யாழ் நிலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சேவை ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு 10:30 க்கு கல்கிசையில் புறப்பட்டு
Read More