யாழ். பண்பாட்டு மையத்தை மாநகரசபையே நிர்வகிக்க வேண்டும் – முதல்வர் மணிவண்ணன்

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையினால் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ள பண்பாட்டு மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு யாழ். மாநகரசபைக்கே உரியது என்பதை வலியுறுத்திய முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இதுகுறித்த அனுமதியைத் தரும்படி இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவிதிருக்கிறார்.

Read more

யாழ். கலாச்சார மையம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது!

இந்தியாவின் உதவியுடன், ரூ.2,000 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட யாழ். கலாச்சார மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு, இலங்கை அரசு, யாழ். மாநகர சபை ஆகியவற்றின் முத்தரப்பு

Read more